அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம அவர்கள் இன்று 2023.07.10 ஆம் திகதி காலை 10.05 மணியளவில் தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் வி.யெகதீஸன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment