ஹொரணை கால்வாயில் சடலம் மீட்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 4 March 2023

ஹொரணை கால்வாயில் சடலம் மீட்பு !

ஹொரணை கால்வாயில்  சடலம் மீட்பு ! 


ஹொரணை, வாகவத்தையில்   ‘மட அல’ எனப்படும் கால்வாயில் ஹொரணை பொலிஸார் இன்று  காலை சடலமொன்றைக் கண்டெடுத்துள்ளனர்.


குறித்த சடலம் இன்று காலை இறந்தவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதுடன் அவர் வாகவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய திருமணமாகாதவர் ஆவார்.


இவர் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது உறவினர்கள் ஹொரணை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad