​தேர்தலை நடத்தும் திகதி குறித்து முக்கிய அறிவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 24 February 2023

​தேர்தலை நடத்தும் திகதி குறித்து முக்கிய அறிவிப்பு !

தேர்தலை நடத்தும் திகதி குறித்து முக்கிய அறிவிப்பு !



உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்தது.


அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad