கொள்ளுப்பிட்டியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. குறித்த விபத்தை ஏற்படுத்தி காரில் பயணித்த பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment