இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்கள்....!!! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 December 2022

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்கள்....!!!

இலங்கைக்கு மேலே உள்ள வானில் இரசாயனப் பொருட்கள் படிந்துள்ளன, இந்த இரசாயன மழையில் நனையாதீர்கள். குடைகளுக்குப் பதிலாக RAIN COATகளைப் பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது MASK அணிந்து செல்லுங்கள். 


திறந்த கிணறுகளை மூடி வையுங்கள். இரவில் வீடுகளுக்குள் நுளம்புச் சுருள் போன்றவற்றை எரிப்பதைத் தவிருங்கள். பல நாட்களுக்கு சூரியன் தென்படாமல் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். குளிர் மேலும் அதிகரிக்கலாம். குழந்தைகள், சுவாச நோய் உள்ளவர்கள் மற்றும் வயோதிபர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். 


இரசாயன மழை என்பது சாதாரண விஷயமொன்றல்ல. எமது நோய் எதிர்ப்பு சக்தி உட்பட அனைத்தையும் நம்மை அறியாமலேயே பலவீனப்படுத்தி விடும் ஆற்றல் அதற்கு உண்டு. விழிப்புடன் செயற்படுவோம்!!

No comments:

Post a Comment

Post Top Ad