புதிய வைரஸ் காய்ச்சல் : தினமும் 40 குழந்தைகள் ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதி. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 December 2022

புதிய வைரஸ் காய்ச்சல் : தினமும் 40 குழந்தைகள் ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதி.


இலங்கையில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறித்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் தினமும் 40 குழந்தைகள் வரை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.


இதேவேளை இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad