மசகு எண்ணெய் விலை குறைந்தது. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 5 November 2022

மசகு எண்ணெய் விலை குறைந்தது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரன்ட் மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 94.45 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.90 டொலராகவும் குறைந்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad