லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 11 October 2022

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது.

12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.500 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.5300 ஆக இருக்கும்.இந்த அறிவிப்பை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (11) வெளியிட்டுள்ளது.


மேலும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.2120 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad