இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான சுற்று போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக வனிந்து ஹசரங்க தெரிவாகியுள்ளார்.
இவர் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இந்த 3 ஓவர்களில் 63 ஓட்டங்களை வழங்கியுள்ள வனிந்து ஹசரங்க ஒரு ஓட்டமற்ற ஓவரையும் வீசியுள்ளார்.
No comments:
Post a Comment