நாளை கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 October 2022

நாளை கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (28) இரவு 10 மணி முதல் 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


இதன்படி கொழும்பு – 02, 03, 04, 05, 07, 08 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad